ADDED : மே 21, 2026 08:29 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த அரவிந்த், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பி.,யாக பணிபுரிந்த ஷானாஸ் கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
