/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கார்டு குறை தீர்வு சிறப்பு முகாம்
/
ரேஷன் கார்டு குறை தீர்வு சிறப்பு முகாம்
ADDED : ஜன 26, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுக்கா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் திருமலை தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் வரவேற்றார். இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல் ,மொபைல் எண் மாற்றம், மின்னணு ரேஷன் கார்டு உள்ளிட்ட பணிகள் நடந்தது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுவில் இருந்து 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன.

