/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
/
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED : நவ 13, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காசி விஸ்வநாதர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நிகழ்ச்சியையொட்டி மூலவர் பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மகா தீபாரதனை காண்ப்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

