sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

/

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு


ADDED : மே 08, 2025 01:54 AM

Google News

ADDED : மே 08, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.

ரிஷிவந்தியத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வடக்கு நோக்கிய திசையில் குருபகவான் எருந்தருளி அருள்பாலித்து வருகிறார். வரும், 11ம் தேதி மதியம் 1:19 மணிக்கு, குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி கோவிலில் அன்றைய தினம், குருபகவானுக்கு, 16 வகை திரவியங்களை கொண்டு அபிேஷகமும், சிறப்பு அலங்காரமும் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us