/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேல்நாரியப்பனுார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
/
மேல்நாரியப்பனுார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மேல்நாரியப்பனுார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மேல்நாரியப்பனுார் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : ஆக 29, 2025 02:54 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜோதிபாஸ், பி.டி.ஓ.,க்கள் சுமதி, சவரிராஜ், ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சுதா மணிகண்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி பேசினார்.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. முகாமில், ஊராட்சி தலைவர்கள் தங்கம் சாமிநாதன், முருகேசன், சிவஞானம், தி.மு.க., கிளை செயலாளர்கள் வரதன் பெரியசாமி, முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.