தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேலை நிறுத்த பிரசார இயக்கம்

 வேலை நிறுத்த பிரசார இயக்கம்

 வேலை நிறுத்த பிரசார இயக்கம்


ADDED : பிப் 12, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பிரசார இயக்க கூட்டம் நடந்தது.

தொழிலாளர் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 12ம் தேதி நாடு முழுதும் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக சங்கராபுரத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பிரச்சார இயக்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சிவாஜி, மாவட்ட குழு உறுப்பினர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us