ADDED : அக் 05, 2024 11:38 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் புதிதாக சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சத்தியசீலன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதில் திருநாவலுாரில் பணிபுரிந்த பிரபு, சங்கராபுரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.
