
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி ஆணையராக திவ்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலுார் நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று புதிதாக திவ்யா ஆணையர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.