ADDED : பிப் 07, 2024 07:43 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம் : சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலராக சீனிவாசன் பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றிய தஸ்பிகாபேகம் சேலத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் வட்டாரக் கல்வி அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் சங்கராபுரம் வட்டாரக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
