தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : பிப் 08, 2024 12:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 12:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக வினாயகமுருகன் பொறுப்பேற்றார்.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பாண்டியன் விக்ரவாண்டிக்கு மாறுதலாகிச் சென்றார். அவருக்கு பதில் அங்கு பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us