
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ஆனந்த் பொறுப்பேற்றார்.
கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கடலுார் மாவட்டம், குமராட்சி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஆனந்த் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர், நேற்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

