
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக நடராஜன் பொறுப்பேற்று கொண்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரத்தினமாலா விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக வானுாரில் பி.டி.ஓ., வாக பணிபுரிந்த நடராஜன் பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.