தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : மார் 05, 2024 11:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 11:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ஒன்றிய அலுவலத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த ஜெகந்நாதன், தியாகதுருகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அவருக்கு பதிலாக தியாகதுருகத்தில் பி.டி.ஓ.,வாக பணிபுரிந்த செந்தில்முருகன் சின்னசேலம் பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டு, நேற்று முன்தினம் பொறுப்பேற்று கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us