UPDATED : ஜூன் 10, 2026 08:55 PM
ADDED : ஜூன் 10, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் கதிரவன் மாற்றலானதை தொடர்ந்து, அனந்தபுரம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அன்பழகன் திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதனை அடுத்து நேற்று திருக்கோவிலுார் போலீஸ் ஸ்டேஷனில் அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
