தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 06, 2024 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2024 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க மாவட்ட தலைவர் வில்லியம் சகாயராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் பெலிக்ஸ் உதயராஜன் முன்னிலை வகித்தார்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட பொருளாளர் அந்தோணி அமலச்சந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us