தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்

ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்

ஆசிரியர்கள் ஆய்வுக்கூட்டம்


ADDED : அக் 26, 2025 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2025 10:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீத்தை உயர்த்தும் வகையில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி நேப்லா தெரு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு டி.இ.ஓ., ரேணுகோபால் தலைமை தாங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் உயர்த்துவதன் அவசியம் குறித்தும், அதன் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us