sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

/

 ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

 ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

 ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்


ADDED : மார் 08, 2026 04:42 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் அறிவியல் மற்றும் மனிதவியல் துறையில் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கிற்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இணை இயக்குநர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.

கருத்தரங்கில் பெரம்பலுார் எம்.ஆர்.எப்., நிறுவன முதன்மை மேலாளர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் அறிமுகவுரையாற்றினார். தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லுாரி நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் உட்பட அனைத்து துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us