தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : ஜன 26, 2025 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி சேர்ந்தவர் அரிபுத்திரன்,80; இவர் கடந்த டிச., 30 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us