/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளத்தில் இறங்கிய மினி பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
/
பள்ளத்தில் இறங்கிய மினி பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
பள்ளத்தில் இறங்கிய மினி பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
பள்ளத்தில் இறங்கிய மினி பஸ் காயமின்றி தப்பிய பயணிகள்
ADDED : நவ 01, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே தனியார் மினி பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியதில், பயணிகள் காயங்களின்றி தப்பினர்.
உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் புதுார் பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி தனியார் மினி பஸ் வந்து கொண்டிருந்தது.
நேற்று காலை 8:00 மணியளவில் செம்மணங்கூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர பள்ளத்தில் இறங்கியது.
ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர்.