sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

/

கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

கார் கண்ணாடியை உடைத்தவர் கைது


ADDED : செப் 29, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மது போதையில் தகராறு செய்து, கார் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

விருகாவூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலகிருஷ்ணன், 32; டிரைவர். இவர், ேஹாண்டா சிட்டி காரில் கடந்த 27ம் தேதி கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு பகுதியில் சென்றார்.

அங்கு, கள்ளக்குறிச்சி, கவரைத் தெருவைச் சேர்ந்த ராஜா மகன் வினோத்குமார், 22; மதுபோதையில் ராஜா, 45; இளவசரன்,38; ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு, திட்டி தாக்கினார்.

அப்போது, பாலகிருஷ்ணன் ஓட்டி சென்ற காரின் முன்பக்க கண்ணாடியை வினோத்குமார் உடைத்தார்.

இது குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us