/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது
/
மதுபாட்டில் எடுத்து சென்றவர் கைது
ADDED : பிப் 17, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சித்தால் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பச்சையம்மாள், 40; என்பவர் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் எடுத்து சென்றது தெரிந்தது.
உடன், பச்சையம்மாளை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.