நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மகள் ஜெபஸ்டிராணி, 19; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர், கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஜெபஸ்டிராணி வேலைக்கும் செல்லவில்லை. வீட்டிற்கும் திரும்பவில்லை.
அவரது தந்தை ஜோசப் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.