ADDED : அக் 18, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: நீலமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தைச் சேர்ந்தவர் நரேந்திரன், 52; இவர், நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு மாடியில் துாங்கினார். நேற்று காலை எழுந்து கீழே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, 15 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.
