/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 07, 2025 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
சின்னசேலம் சித்தேரியில் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் ஏகாதசி முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. மூலவருக்கு 27 வகையான அபிஷேகம் மற்றும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வைத்து மகா தீபாரதனை நடந்தது. பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். பட்டாச்சார்யார்கள் வினோத், ராயதுரை ஆகியோர் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.