ADDED : அக் 30, 2025 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தநாடு மின்பாதை பராமரிப்பு பணி
மதியம் 2:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
கூ.கள்ளக்குறிச்சி, ஆரியநத்தம், பாலக்கொல்லை, மட்டிகை, கல்லமேடு, ஆண்டிகுழி, ஒல்லியம்பாளையம், தொப்பையாங்குளம், மணலுார் , உடையாநந்தல், வைப்பாளையம். களத்துார், திம்மிரெட்டிப்பாளையம், கிருஷ்ணாரெட்டிப்பாளையம், மைலங்குப்பம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

