UPDATED : ஆக 27, 2026 07:12 PM
ADDED : ஆக 27, 2026 07:02 PM
(29ம் தேதி) திருக்கோவிலுார் துணை மின்நிலையம்
காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
திருக்கோவிலூர், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுர், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனூர், மேலத்தாழனூர், செட்டித்தாங்கல், நாயனூர், ஜி.அரியூர், செங்கனாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பலவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலூர், வடமருதூர், எல்ராம்பட்டு, ஆதிச்சனூர், குன்னத்தூர், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லூர், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனூர், ஆவியூர், வடக்குநெமிலி, அத்தண்டம் மருதூர், வடமலையனூர், அருங்குறிக்கை, வீரட்டகரம், கோட்டமருதூர், டி.கொண்டலவாடி பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
