நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பெத்தாசமுத்திரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: நயினார்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்துார், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி,
பூண்டி, தத்தாதிரிபுரம், குரால், காளசமுத்திரம், தாகம்தீர்த்தாபுரம், பாக்கம்பாடி, அ.வாசுதேவனுார், கூகையூர், வீரபயங்கரம், லட்சுமணாபுரம், ஈரியூர், பெருமங்கலம், கருங்குழி, கீழ்நாரியப்பனுார், தென்சிறுவலுார், சின்னசேலம் (காந்திநகர்), அம்மகளத்துார், புக்கிரவாரி, உலகியநல்லுார்.