தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நாளைய மின்தடை

நாளைய மின்தடை

நாளைய மின்தடை


ADDED : ஜூன் 20, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9.00 மணி முதல்

மதியம் 2.00 மணி வரை

கள்ளக்குறிச்சி துணை மின்நிலையம்

கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர்மில், கருணாபுரம், எம்.ஆர்.என்., நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமாந்துார், ஹாஜியாநகர், குடிகாடு.

அரியலுார் துணை மின்நிலையம்

அரியலுார், அத்தியூர், மையனுார், சீர்ப்பனந்தல், எடுத்தனுார், இளையனார்குப்பம், ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல், பொற்பாலம்பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனுார், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லுார், கானாங்காடு, தொழுவந்தாங்கல், புஷ்பகிரி, சவரியார்பாளையம், வடமாமாந்துார்.

மூங்கில்பாடி துணை மின்நிலையம்

ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.

தேவரடியார்குப்பம் துணை மின்நிலையம்

மணலுார்பேட்டை, சித்தபட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கள், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், முருக்கம்பாடி, கொங்கனாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு, மேட்டுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us