ADDED : ஜூலை 18, 2025 04:53 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கள்ளக்குறிச்சி, மூங்கில்பாடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், சுகர் மில், கர்ணாபுரம், எம்.ஆர்.என்.நகர், நீலமங்கலம், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, சோமண்டார்குடி, நத்தமேடு, பொன்பரப்பட்டு, அ.அலம்பளம், புதுமோகூர், கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், நல்லாத்துார், வன்னஞ்சூர், சிறுவங்கூர், ரோடுமாமந்துார், ஹாஜியா நகர், குடிகாடு.
ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவாடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.
தேவரடியார்குப்பம், திருக்கோவிலுார் துணை மின்நிலைங்களில் பராமரிப்பு பணி: மணலுார்பேட்டை, சித்தபட்டினம், செல்லங்குப்பம், சாங்கியம், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், முருக்கம்பாடி, கொங்கணாமூர், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு, மேட்டுச்சேரி.
திருக்கோவிலுார், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி, தகடி, பூமாரி, முடியனுார், துறிஞ்சிப்பட்டு, திருப்பாலபந்தல், மாடாம்பூண்டி, கோளப்பாறை, கீழத்தாழனுார், மேலத்தாழனுார், செட்டித்தாங்கல், நாயனுார், ஜி.அரியூர், செங்கணாங்கொல்லை, துலாம்பூண்டி, தானம், பல்லவாடி, பழங்கூர், ஆவிகொளப்பாக்கம், முதலுார், எல்ராம்பட்டு, ஆதிச்சனுார், குன்னத்துார், வில்லிவலம், கொடியூர், அரகண்டநல்லுார், மணம்பூண்டி, அந்திலி, வேங்கூர், மேமாளூர், கச்சிக்குச்சான், டி.தேவனுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம்குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு.