தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நாளைய மின் தடை

நாளைய மின் தடை

நாளைய மின் தடை


ADDED : ஆக 06, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

திருநாவலுார் துணை மின் நிலையம்: திருநாவலுார், திருவாமூர், வீரபெருமாநல்லுார், கெடிலம், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், பத்தியாப்பேட்டை, மேட்டாத்துார், சிறுளாபட்டு, பெரியபட்டு, தேவியானந்தல், மேட்டாத்துார், கிழக்குமருதுார், சோமாசிப்பாளையம், சிவாப்பட்டினம், ஈஸ்வரகண்டநல்லுார், சிறுகிராமம், காமாட்சிப்பேட்டை, திடீர்குப்பம், குடுமியான்குப்பம்.

மூங்கில்பாடி துணை மின் நிலைய பாதை : ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us