ADDED : நவ 26, 2025 07:43 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
சின்னசேலம், எடுத்தவாய்நத்தம் துணை மின்நிலையங்களில் பராமரிப் புணி: சின்னசேலம், கனியாமூர், தொட்டியம், நமச்சிவாயபுரம், பைத்தந்துறை, எலியத்துார், தென்யசெட்டியந்தல், பங்காரம், வினைதீர்த்தாபுரம், தெங்கியாநத்தம், பாதரம்பள்ளம், பெத்தானுார், ஈசாந்தை, நாட்டார்மங்களம், தென்சிறுவலுார், மேலுார், தச்சூர், விளம்பார், மலைக்கோட்டாலம், ராயர்பாளையம், சிறுவத்துார், எரவார், உலகியநல்லுார், அம்மகளத்துார், தென்கீரனுார், பொற்படாக்குறிச்சி, வரதப்பனுார், சிறுமங்கலம், பெருமங்கலம், புக்கிரவாரி, திரு.வி.க.நகர், வி.பி.அகரம், உலகங்காத்தான்.
எடுத்தவாய்நத்தம், துரூர், மட்டப்பாறை, கரியாலுார், வெள்ளி மலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், கோட்டக்கரை, டேம் குவார்ட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு.

