/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து விதிமுறை மீறல் : 22 பேர் மீது போலீசார் வழக்கு
/
போக்குவரத்து விதிமுறை மீறல் : 22 பேர் மீது போலீசார் வழக்கு
போக்குவரத்து விதிமுறை மீறல் : 22 பேர் மீது போலீசார் வழக்கு
போக்குவரத்து விதிமுறை மீறல் : 22 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : அக் 30, 2025 10:34 PM
சங்கராபுரம்:  சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தொடர்பாக 22 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமுறை மீறலால் அவ்வப்போது விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனையொட்டி நேற்று சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் சங்கராபுரம் கடை வீதி மும்முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்தது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் சென்றது உட்பட பல்வேறு வகைகளில் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 22 பேர் மீது வழக்குப்  பதிவு செய்தனர்.