/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
12 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
/
12 தாசில்தார்கள் பணியிடமாற்றம்
ADDED : அக் 27, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 தாசில்தார்கள், 19 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து வந்த 12 தாசில்தார்கள், 19 துணை தாசில்தார்கள் மாவட்டத்திற்குள்ளாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் பிரசாந்த் நேற்று வெளியிட்டுள்ளார்.