sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருநங்கைகளுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

/

திருநங்கைகளுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநங்கைகளுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநங்கைகளுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜன 08, 2024 06:08 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

திருநங்கைகளுக்கான முன் மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் தகுதியான திருநங்கைகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

இவ்விருதுக்கான விண்ணப்ப விபரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) திருநங்கைகள் பதிவு செய்துகொள்ளலாம்

மேலும், இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பங்களை வரும் 22ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us