தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போக்குவரத்துக்கு இடையூறு : இருவர் கைது

 போக்குவரத்துக்கு இடையூறு : இருவர் கைது

 போக்குவரத்துக்கு இடையூறு : இருவர் கைது


ADDED : ஜன 16, 2026 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் பொங்கல் பண்டிகையொட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, மணிமேகலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணிகள் மேற்கொண்டனர்.

அப்போது ஏமப்பேர் பஸ் ஸ்டாப் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன்,25; கார்த்தி,31; ஆகியோர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பலமுறை எச்சரித்தும் அங்கிருந்து செல்லாத நிலையில், இருவரையும் பிடித்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us