sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 02:25 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

அப்போது, பரிகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 3 நபர்களிடம் விசாரிக்க சென்றனர். போலீசார் வருவதை பார்த்து, ஒருவர் தப்பியோடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது, 500 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள், காரனுார் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நிர்மல்ராஜ், 25; பரிகம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராமர், 24; என்பதும், தப்பியோடியது லட்சுமணன் மகன் மணிகண்டன் (எ) சிலம்பரசன் என தெரிய வந்தது. நிர்மல்ராஜ், ராமர் ஆகியோரை கைது செய்து, 500 கிராம் கஞ்சா மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us