தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

 மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது

 மதுபாட்டில் விற்ற இரண்டு பேர் கைது


ADDED : மார் 12, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ரங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த சின்னையன் மகன் கோவிந்தன், 43; நாராயணன் மகன் கண்ணன், 68; ஆகிய இருவரும் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, கோவிந்தன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து தலா 5 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 200 பணத்தை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us