தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது

குட்கா விற்ற இருவர் கைது


UPDATED : அக் 09, 2026 08:11 PM

ADDED : அக் 09, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 08:11 PM ADDED : அக் 09, 2026 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அருகே குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஏழுமலை, 34; என்பவர் தனது மளிகைக் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி விற்றது தெரியவந்தது.

உடன், ஏழுமலை மற்றும் அவருக்கு குட்கா சப்ளை செய்த காட்டுச்செல்லுாரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வம், 29; என்பவரையும் கைது செய்து, 9 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us