sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை

/

முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை

முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை

முன்விரோத தகராறில் 2 பேர் கைது : மூவருக்கு வலை


ADDED : நவ 27, 2024 09:50 PM

Google News

ADDED : நவ 27, 2024 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்; தியாகதுருகம் அருகே வீடு தொடர்பான பிரச்சனையில் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.

தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; 48. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வினோத் குமார், 37; என்பவருக்கும் இடையே வீடு தொடர்பாக பிரச்னை உள்ளது. கடந்த 27 ம் தேதி இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து வினோத் குமார் இவரின் தாய் கண்ணம்மா, 70; மகள் இந்துமதி, 29; உறவினர்கள் ராமமூர்த்தி,57; ராதா,50; ஆகிய 5 பேர் சேர்ந்து வெங்கடேசனை திட்டி கல்லால் தாக்கினர்.

புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் 5 பேர் மீது வழக்குப் பதிந்து வினோத் குமார், ராமமூர்த்தி ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us