தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பராமரிப்பின்றி சமுதாய கூடம்

பராமரிப்பின்றி சமுதாய கூடம்

பராமரிப்பின்றி சமுதாய கூடம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 04:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: குதிரைச்சந்தல் ஊராட்சியில் சமுதாய கூடம் பொதுமக்களுக்கு பயன்பாடின்றி புதர் மண்டிக் கிடக்கிறது.

குதிரைச்சந்தல் ஊராட்சியில் கடந்த 2022–23ம் ஆண்டில், எம்.பி.,யின் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதி 13 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.

ஆனால் இந்த சமுதாயக் கூடம் தற்போது எவ்வித பராமரிப்பும் இல்லாமல், புதர் மண்டி மக்களின் பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. இதனை முறையாக பராமரித்து இப்பகுதி மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us