sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

/

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்


ADDED : மே 26, 2025 01:05 AM

Google News

ADDED : மே 26, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பியை சேர்ந்தவர் இளந்தமிழன், 30; இவர், செந்துறையில் இருந்து சென்னை மணலி நோக்கி வேன் ஓட்டி சென்றார்.

நேற்று மதியம் 2:15 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சென்டர் மீடியன் மீது, மோதி கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த செந்துறையை சேர்ந்த சுரேஷ், 22; காயமடைந்தார். அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us