தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாகனங்கள் பறிமுதல்

 வாகனங்கள் பறிமுதல்

 வாகனங்கள் பறிமுதல்


ADDED : மார் 16, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அனுமதியின்றி இயங்கிய 2 ஆட்டோ மற்றம் ஒரு மினி சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய், நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அனுமதியின்றியும், தகுதிச் சான்று இல்லாமலும் இயங்கிய 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்து, சங்கராபுரம் போலீசில் ஒப்படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us