/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கி வீணாகும் வாகனங்கள்
/
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கி வீணாகும் வாகனங்கள்
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கி வீணாகும் வாகனங்கள்
சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கி வீணாகும் வாகனங்கள்
ADDED : அக் 07, 2024 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சங்கராபுரம் காவல் நிலையத்தில் மக்கி வீணாகி வருகின்றன.
சங்கராபுரம் பகுதியில் சாராயம் கடத்தல், விபத்து, திருடு போனது என பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பல ஆண்டுகளாக சங்கராபுரம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் மக்கி வீணாகி வருகின்றன.
இதில், நல்ல நிலையில் உள்ள வாகனங்களை ஏலம் விட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.