தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு சீல்

 ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு சீல்

 ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு சீல்


ADDED : ஏப் 19, 2026 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் ஓட்டுபதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் நடந்தது.

இப்பணிகள் முடிந்து சங்கராபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதீன் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைரக்கண்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஓட்டு இயந்திரம்கள் பாதுகாப்பு அறையில் வைத்து, அறைக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us