/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரசோழபுரம் குளோபல் சிட்டி வீட்டு மனை பணத்தை முதலீடு செய்ய சிறந்த தேர்வு
/
வீரசோழபுரம் குளோபல் சிட்டி வீட்டு மனை பணத்தை முதலீடு செய்ய சிறந்த தேர்வு
வீரசோழபுரம் குளோபல் சிட்டி வீட்டு மனை பணத்தை முதலீடு செய்ய சிறந்த தேர்வு
வீரசோழபுரம் குளோபல் சிட்டி வீட்டு மனை பணத்தை முதலீடு செய்ய சிறந்த தேர்வு
ADDED : டிச 19, 2024 12:59 AM

கள்ளக்குறிச்சி : பொருளாதாரத்தில் நடுத்தரத்தில் உள்ள மக்களும் வீட்டு மனையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வீரசோழபுரத்தில் குளோபல் சிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக ஜனனி ேஹாம்ஸ் நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மக்கள் தங்களது சேமிப்பு பணத்தை வீட்டு மனை அல்லது தங்க நகைகளில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு செய்யப்படும் முதலீடு தொகை நாளுக்குள் நாள் உயர்ந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும். அதனடிப்படையிலும், நடுத்தர மக்களும் முதலீடு செய்ய வேண்டும் என்ற முக்கியத்துவம் கருதியும் வீரசோழபுரம் பஸ்நிறுத்தம் அருகே ஜனனி ேஹாம்ஸ் சார்பில் குளோபல் சிட்டி என்ற பிரம்மாண்டமான வீட்டு மனை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மனை பிரிவுக்கு அருகிலேயே கலெக்டர் அலுவலகம் அமைய உள்ளது. அனைத்து தெருக்களிலும் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி, தெருமின்விளக்கு, அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் பைப், 24 மணி நேர காவலர் என அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. விரைவில் உயர்தர சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது.
மனையின் மொத்த மதிப்பில் 30 சதவீத தொகையை முன்பணமாக செலுத்தினால் போதும். மீதமுள்ள தொகையை வங்கி கடனாக பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் நலனுக்காக 8 வங்கிகளில் இருந்து கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு செந்தில்குமார் தெரிவித்தார்.

