/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நனைந்த புத்தகங்கள்: காய வைக்கும் பெற்றோர்
/
நனைந்த புத்தகங்கள்: காய வைக்கும் பெற்றோர்
ADDED : டிச 09, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமானது.
இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன.
வெள்ளம் வடிந்த நிலையில் தற்போது வெயில் காய்வதால், நீரில் நனைந்த தங்கள் பிள்ளைகளின் பாட புத்தகங்கள் மற்றும் மளிகை பொருட்கள், துணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து போட்டு காய வைத்து வருகின்றனர்.