தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை


ADDED : நவ 25, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.,24) இரவு முதல் இன்று (நவ.,25) காலை வரை 11.73 மி.மீ., மழை பதிவாகியது.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில், (மி.மீ., அளவில்) கோமுகி டேம் 45, அரியலுார், வாணாபுரம் தலா 44, வடசிறுவளுர் 28, கடுவனுார் 22, எறையூர் 16, பிள்ளையார்குப்பம் 15, ரிஷிவந்தியம் 14, மாடாம்பூண் டி 11, திருப்பாலப்பந்தல் 9, கள்ளக்குறிச்சி 7.5, வேங்கூர் 6 என மாவட்டத்தில் சராசரியாக 11.73 மி.மீ., மழையும், மாவட்டம் முழுவதும் 281.50 மி.மீ., அளவு மழையும் பெய்தது. தொடர்ந்து, இன்று காலை முதல் இரவு வரை பரவலாக சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us