தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்

 மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜூன் 11, 2026 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 08:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே திருமணமான ஒரு மாதத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கோவிலுார் அடுத்த மொகலார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் மனைவி நிவேதா, 21; இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவருடன் மனைவி பேசாமல் இருந்து வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு, இரு விட்டாரும் சமாதானம் செய்து வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி காலை 7:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிவேதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் விஜய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us