தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?


UPDATED : அக் 29, 2026 10:48 PM

ADDED : அக் 29, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:48 PM ADDED : அக் 29, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியான மந்தைவெளியில் நகராட்சி சார்பில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மந்தைவெளியின் மையத்தில் அண்ணாதுரை, பெரியார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில் விநாயகர் கோவில் உள்ளது.

பல்வேறு தெருக்களுக்கு செல்லும் மையப்பகுதியான இங்கு அதிகளவில் தள்ளு வண்டி கடைகளை அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மந்தைவெளி ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us