/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை
/
எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை
ADDED : மே 19, 2025 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே குடும்பத் தகராறில் எலி பேஸ்ட் சாப்பிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலுார் அடுத்த தேவரடியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி பவானி, 21; திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 பிள்ளைகள் உள்ளனர். இருவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக பவானி கடந்த 7ம் தேதி இரவு எலி பேஸ்ட் சாப்பிட்டார். உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 16ம் தேதி இரவு இறந்தார்.
மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.